எதிர்ச்சொல் பட்டியல்

எதிர்ச்சொல்என்பது ஒரு சொல்லுக்கு எதிர் பொருள் தரவல்ல சொல்லைக் குறிக்கும். பொதுவாக இரட்டை சொற்களாக இரு எதிர்மாறான பண்புகளை இச்சொற்கள் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு இரவு – பகல், துன்பம் – இன்பம், ஆண் – பெண், மேலே – கீழே இது போன்று சொல்லக்கூடிய சொற்கள் அனைத்தும் எதிர்ச்சொற்கள் என்று சொல்லலாம். இது போன்று சொல்லக்கூடிய எதிர்ச்சொற்கள் என்ன இருக்கிறது என்று இந்த பதில் நாம் படித்தறியலாம் வாங்க..

தமிழ் எதிர்ச்சொல் பட்டியல்:

நல்வினை தீவினை
வைத்தல் புகழ்தல்
வாழ்த்துதல் இகழ்த்துதல்
கீழ்த்திசை மேற்றிசை
வலம்புரி இடம்புரி
வெம்மை தண்மை
கனவு நனவு
சிற்றிலக்கியம் பேரிலக்கியம்
பழமை புதுமை
நல்லவன் கெட்டவன்
ஓடுமீன் உறுமீன்
தெருள் மருள்
நீதி அநீதி
நிறை குறை
பகை நட்பு
அகம் புறம்
இயற்கை செயற்கை
ஆக்கம் அழிவு
புகழ்ச்சி இகழ்ச்சி
வறுமை வளமை
ஓடா ஓடும்
பெரிய சிறிய
ஆண் பெண்
வல்லினம் மெல்லினம்
ஒற்றுமை வேற்றுமை
பகல் இரவு
சரி தவறு

எதிர்ச்சொல் பட்டியல் – Ethir Sol in Tamil:

வெற்றி தோல்வி
அந்தம் ஆதி
அரிது எளிது
அடைமழை தூரல்
அமைதி ஆரவாரம்
அரும்பொருள் மலிவான பொருள்
அரைகுறை முழுநிறை
அல்லங்காடி நாளங்காடி
ஆமை வேகம் மின்னல் வேகம்
இணக்கம் பிணக்கம்
இரவலர் புரவலர்
ஊதியம் நட்டம்
ஒழுக்கம் இழுக்கம்
ஓடுதல் தூரத்தில்
கண்ணோட்டம் கவனம்
கலக்கம் துலக்கும்
குறும்புக்காரன் நல்லவன்
கெடுமதி நன்மதி
செல்வம் வறுமை
தகுதி தகுதியின்மை
ஞானக்கண் ஊனக்கண்
தவநெறி அவநெறி
தள்ளாமை துடிதுடிப்பு
தீயவை நல்லவை
திரிசொல் இயற்சொல்
தேக்கம் ஒழுக்கம்
நலிவு பொலிவு
தொகுதியெண் பகுதியெண்
நன்கொடை கைமாறு
நாத்திகம் ஆதிக்கம்
பலி புகழ்
பீடு கேடு
புல்லறிவு நல்லறிவு
புலமை பேதைமை
போகி யோகி
பேதை மேதை
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Author: admin