ஹாரி பாட்டர் படம் வெளியாகி 20-வது ஆண்டு நிறைவு விழா..!

லண்டனில் ஹாரி பாட்டர் படத்தின் 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 9 ராட்சத மந்திரக்கோல்கள் பொது மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன.
ஹாரி பாட்டர் பட தொகுப்பில் வலம் வந்த பிரபல கதாபாத்திரங்களான டம்பிள்டோர், ரான் வெஸ்லி, உள்ளிட்ட நட்சத்திரங்கள் பயன்படுத்திய மந்திரக்கோல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
படத்தின் சிறு காட்சிகள் திரையிடப்பட்டன. சிறுவர், சிறுமியர்கள் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் நடித்து மகிழ்ந்தனர்.  
 
 
Author: admin