உத்தரகாண்ட்: ஹரித்வாரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
ஹரித்வார் நகரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காணப்பட்டது.
தொழிற்சாலை முழுவதும் தீக்கிரையான நிலையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
 
Author: admin